Translate

best lines of life

வாழ்க்கையின் வரிகள் best life line:-

வாழ்க்கை நமக்கு சில பாடங்களை நமக்கு கற்ப்பித்து தரும். அப்படி கற்ப்பிக்கும் பாடங்கள் அனைத்தும் நம் வாழ்க்கையின் கஷ்ட நேரங்களாகவே இருக்கும்.
மேலும் நம் வாழ்க்கை மிகவும் அழகானது அதில் சில வரிகளை மட்டும் சேர்த்தால் இன்னும் அந்த வாழ்க்கையை சிறப்பாக செயல்பட முடியும்.

அந்த வரிகள் என்ன வாசியுங்கள்:-

* பூமியில் பிறப்பது ஒரு முறை தான் அடுத்த பிறவி உண்டு என்று என்னாதே.

* வாழ்க்கை ஒரு முறை தான்     ஒன்று நீ மகிழ்ச்சியாக இரு இல்லை அடுத்தவர்களை மகிழ்ச்சி படுத்து.

* வாழ்வது ஒரு முறை அதில் தற்ககொலை என்ற வார்த்தையை இனைக்காதே.
* வாழ்க்கை ஒரு முறை அதில் துன்பங்கள் வந்தால் இதுவும் கடந்து போகும் என்று சொல்.

*பிறப்பு இருந்தால் இறப்பு உண்டு ஆனால்‌ அதை பற்றி சிந்திக்காதே.

* இன்பம்,துன்பம்,ஏற்றம்,இரக்கம் எல்லாம் வாழ்க்கையில் உண்டு அதனால் எதற்க்கும் தயாராக இரு.
* நேற்று,நாளை பற்றி எண்ணாதே இன்று மட்டும் உள்ளது என சொல்.

* வாழ்க்கையில் ஆசை படு' ஆனால்
அடுத்தவர் வாழ்வது போன்று வாழ ஆசைபடதே.இது உன் வாழ்க்கை.

* வாழ்க்கையில் உனக்காக‌ எதையும் வைத்து கொள்ளாதே ஏனெனில் இங்கு எதுவும் நிலையில்லை.

* ஒரு நாளும் என்னால் இந்த வாழ்கை வாழமுடியவில்லை என்று சொல்லாதே.மனிதர்களாக வாழ்வது வரம்.

இது உன் வாழ்க்கை கொஞ்சம் சுயநலமாக இரு அதில் தப்பு இல்லை.

* மற்ற மனிதர்களை நம்பு ஆனால் நீ யாரயும் நம்ப வைத்து ஏமாற்றாதே.

* உன் கோபத்தை உன் துணையிடம் மட்டும் காட்டு அங்கு உன் கோபம் புரிந்து கொள்ளப்படும்.
* உன் வாழ்க்கையில் மற்றவர்க்கு உதவி செய். ஆனால்  நீ உதவி வரும் என்று எதிர்பார்க்காதே.

* மன்னிப்பு கேட்க தயங்காதே மன்னிப்பு உன் வாழ்க்கையை உயர்த்தும்.

* ஏழையிடம் பணத்தை பற்றி பேசாதே.பணக்காரன் வீட்டில் கை‌ நனைக்காதே.

* நீ தனிமையில் எதை நினைக்கிறாயோ அது தான் உன் வாழ்க்கையின் இலக்காக மாறும்.

*"தெரியது"நடக்காது"முடியாது"என்று
சொல்பவர்களிடம் இருந்து விலகிவிடு.

* வாழ்க்கையில் உடல் வலிமை,பண வலிமை,எல்லாவற்றையும் தாண்டி மன வலிமை மிகவும் முக்கியம்.

* நீ பேசுவதை யாரும் கண்டுகொள்ளவில்லை என்றால் அமைதியாக இரு.
* வாழ்க்கையில் உண்மையை  பேச தயங்காதே.

* வாழ்க்கையில் நேரம் மிக முக்கிய‌மானது. அதனால் நேரத்தை வீண்செய்யாதே.

* உன் பலவீனத்தை உன் துணையை‌ தவிர வேறு யாரிடமும் சொல்லாதே.

* கோபத்தில் எந்த முடிவும் எடுக்காதே அது நிலையானது அல்ல.

* இறுதியாக வாழ்க்கை ஒரு முறை தான் அதனால் மகிழ்ச்சியாக இருங்கள்.
இந்த வரிகளை உங்கள் வாழ்க்கையில் சேர்த்து கொள்ளுங்கள். உங்களை நீங்கள் அன்பு செய்யுங்கள் அப்போது தான்‌ உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

அன்பு செய்யுங்கள் முதலில் உங்கள் வாழ்க்கையை!

விதைத்தவன் உறங்கலாம்.ஆனால் விதைகள் உறங்குவது இல்லை…
                           -பிடல் காஸ்ட்ரோ.........

அன்புடன்‌ தொடரட்டும்‌ உங்கள் வாழ்க்கையில்.♥️♥️🤝🤝👍
                                              தொடரும்.........

இதில் உங்களுக்கு பிடித்த வரியை கமெண்ட்டில் சொல்லுங்கள்.

Post a Comment

1 Comments