Translate

online games problem

இனையதள விளையாட்டால் ஏற்படும் உடல் மன பிரச்சனைகள்:-
இனையதள விளையாட்டால் ஏற்ப்படும் உடல் பிரச்சனைகள்.

கண்கள் பாதிப்பு,குடல்புன்,நரம்பு மண்டல பாதிப்பு,இதய நோய்,மூளை செயல்பாடு குறைவு முக்கிய பிரச்சனைகள் ஆகும்.

இனையதள விளையாட்டால் ஏற்ப்படும் மன பிரச்சனைகள்.

சிந்தனை திறன்குறைவு,பயம் அடிமையாதல்,கோபம்,தனிமை பதட்டம்,மன உளச்சல் முக்கிய பிரச்சனைகள் ஆகும்.
கண்கள் பாதிப்பு:-
சாதரனமாக நம்முடைய கண்கள் இயற்க்கையாகவே சுத்தம் செய்து கொள்கின்றன.ஆனால் தொடர்ச்சியாக 30 நிமிடத்திற்க்கு மேலாக நம்முடைய கண் அருகில் அதிக திரை ஒளிகளை கானும் போது நம்முடைய கண்களில் எரிச்சல்,நீீீர்வடிதல்,பார்வை மங்குதல் போன்ற பிரச்சனைகள் இனையதள விளையாட்டுகளை தொடர்ந்து விளையாடுவதால் ஏற்படுகிறது.

மூளை செயல்பாடுகுறைவு:-
இனையதள விளையாட்டின்‌போது நம்முடைய‌ மூளையானது அதை பற்றி மட்டுமே சிந்திக்கிறது.

இதனால் நம்முடைய‌ மற்ற சிந்தனைகள் பாதிகப்படுகிறது.மேலும் நாம் இனையதள விளையாட்டின் மீது அதிக ஆர்வம் காட்டும் போது நம்முடைய மூளை அதற்கு அடிமையாகி விடுகிறது.

குறிப்பாக 10வயதுமுதல் 16வயது வரைக்கும் உள்ளவர்கள் அதிகம் விளையாடும் போது அவர்களின் மூளை சிந்திக்கும் செயல்திறனை இழந்து விடுகிறது.மேலும் எளிமையாக அடிமையாகி விடுகின்றனர்.
நரம்பு மண்டலம் இதயம் பாதிப்பு:-

இனையதள விளையாட்டை தொடர்ந்து அதிக நேரம் விளையாடுவதால் மன அழுத்தம் ஏற்பட்டு உயர்‌இரத்த அழுத்தம் ஏற்படுகிறது.இதனால் நம்முடைய நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு இதய நோய் இதய அடைப்பு ஏற்ப்பட்டு இறப்பு ஏற்படுகிறது.

இதய‌‌ பாதிப்பு ஏற்ப்பட்டு இதனால் தேவையில்லாத பயம்,பதட்டம், கோபம்,மன‌உளச்சல் ஏற்ப்பட்டு இறுதியில் மரணத்தில் சென்றுவிடுகிறது.

இனையதள விளையாட்டுகளில் இருந்து எப்படி வெளிவரலாம்:-

* ஏதாவது ஒரு புதிய நல்ல செயல்களை ஆரம்பிப்பது.

*புதிய‌ தகவல்களை கற்றுக்கொள்வது.
*உடல்ரீீீதியனா விளையாட்டு பயிற்சிகளில் செய்யலாம்.

*புத்தகங்கள் மற்றும் புதிய தகவல்கள் படிப்பதன் மூலம் நம்முடைய மூளையின் செயல்திறன் அதிகரிக்கும்.

இதன் மூலம் எளிமையாக இனையதள விளையாட்டுகளில் இருந்து வெளிவரலாம்.

Post a Comment

0 Comments