உடல் எடை அதிகரிப்பது என்பது மிகவும் கவமான ஒன்று. நம் உடலில் எந்த அளவுக்கு உடல் எடை அதிகரிக்கிறோமோ அந்த அளவுக்கு நம் உடலுக்கு சக்தி வேண்டும்
இன்று பெரும்பாலும் அதிகமானோர் உடல் எடை விரைவாக அதிகரிக்க protein powder, capsule போன்ற முறைகளை செயல்படுத்துகின்றனர்.
ஆனால் இன்று நாம் பார்கபோவது இயற்க்கை முறையில் உடல் எடை ஆரோக்கியமாக அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் என்று.
உடல் எடை அதிகரிக்க செய்யும் இயற்க்கை முறைகள்.
1.weight gain and midium fitness:-
1.திங்கள்- காலையில் நன்கு வேகவைத்த கருப்பு கடலை மற்றும் 3 சப்பாத்தி சாப்பிட வேண்டும்.
மதியம்-கருப்பு அரிசி உணவுடன் மீீீன் உணவு நன்கு சாப்பிட வேண்டும்.
இரவு-5 சப்பாத்தி அல்லது அரிசி உணவுகள் எடுக்க வேண்டும்.உணவு எடுத்து 1மணி நேரம் கழித்து பால் மற்றும் பேரீச்சம் பழம் எடுக்க வேண்டும்.
2.செவ்வாய்- காலையில் எழுந்த உடன் 5 பேரீச்சம் பழம் சாப்பிட வேண்டும்.அதன்பின் காலை உணவாக நன்கு வேகவைத்த பாசிபயிர் மற்றும் 4 சப்பாத்தி சாப்பிட வேண்டும்.
மதியம்-கருப்பு அரிசி உணவுடன். கோழி இறச்சி உணவு நன்கு சாப்பிட வேண்டும்.
இரவு-5சப்பாத்தி அல்லது அரிசி உணவுகள் எடுக்க வேண்டும்.உணவு எடுத்து 1மணி நேரம் கழித்து பால் மற்றும் முந்திரி கலந்து குடிக்க வேண்டும்.
3.புதன்- காலையில் வேக வைத்த முட்டையுன் (2) 4 சப்பாத்தி எடுக்க வேண்டும்.
மதியம்- மாட்டு இறச்சி உணவு எடுக்க வேண்டும் 3 மணி நேரம் கழித்து மாதுளை பழச்சாறு எடுக்க வேண்டும்.
இரவு- உங்களுக்கு பிடித்த உணவு எடுத்து கொள்ளாலம்.உணவு எடுத்த பின் செவ்வாழை பழம் மட்டும் எடுக்க வேண்டும்.
4.வியாழன்- காலையில் கொய்யா வாழை பழங்கள் எடுக்க வேண்டும்.
மதியம்- கேரட்,கிழங்கு,சைவ உணவுகள் எடுக்க வேண்டும். உணவுக்கு பின் மாதுளை பழச்சாறு எடுக்க வேண்டும்.
இரவு- அரிசி உணவுகள் உடன் இறைச்சி உணவு எடுக்க வேண்டும்.
உணவுக்கு பின் பாலில் தேன் கலந்து குடிக்க வேண்டும்.
5.வெள்ளி-காலையில் அரிசி உணவுகள் மற்றும் அரைவேகவைத்த முட்டை சாப்பிட வேண்டும்.
மதியம்- கருப்பு அரிசி உணவுகள் மற்றும் நல்ல அதிக மன் உணவுகள் எடுக்க வேண்டும்.
இரவு-சப்பாத்தி மற்றும் பால் குடிக்கவேண்டும்.
6.சனி- காலையில் பழச்சாறுகள் மற்றும் காய்கறி உணவுகள்.
மதியம்- அரிசி உணவு மற்றும் வெண்ணெய் கலந்த இறச்சி உணவுகள் சாப்பிடலாம்.
இரவு- உங்களுக்கு பிடித்த உணவுகள் அதனுடன் ஜாதிக்காய் பொடி கலந்த பால் எடுக்க வேண்டும்.
7.ஞாயிறு- உங்களுக்கு பிடித்த அனைத்து இறைச்சி உணவுகளை சாப்பிடலாம் இரவு மட்டும் பாலில் இஞ்சி சாறு கலந்து குடிக்க வேண்டும்.
இந்த முறையை தொடர்ந்து ஒரு மாதம் செய்து வந்தால் உங்கள் உடம்பில் இரத்ததில் கொழுப்பு சத்து குறைவு இல்லாமல் கனிசமாக 5கிலோ முதல் 8 கிலோ வரை ஆரோக்கியமாக அதிகரிக்கும்.
செய்ய கூடாதவைகள்:-
* எழுமிச்சை பழ சாறு குடிக்க கூடாது.
* இந்த முறையில் மைதா உணவுகள் எடுக்க கூடாது.
* இறைச்சி உணவுகளை எண்ணெய்யில் பொரித்து உண்ண கூடாது.
* தண்ணீர் கலக்கப்படதா பால் மட்டுமே பயன் படுத்த வேண்டும்.
* தினமும் 45 நிமிட உடற்பயிற்ச்சி எடுக்க வேண்டும்.
* நடை பயிற்ச்சி ஒட்ட பயிற்ச்சி தவிர்ப்பது நல்லது.
* உடல் எடை அதிகரிக்க வேண்டும் என்று அளவுக்கு அதிகமாக சாப்பிட கூடாது.
* இரவு சாப்பிட்ட பின் குறைந்தது 8 மணி நேரம் நல்ல உறக்கம் வேண்டும்.
இயற்க்கையான இந்த முறையை முயற்ச்சி செய்யுங்கள் ஆரோக்கியமாக வாழுங்கள்.
அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு.
தொடரும்......
3 Comments
Very nice
ReplyDeletePls say about natural medicine
ReplyDeleteUseful
ReplyDelete