2.குண்டூசியை முதலில் கண்டுபிடித்த பெருமை யாரை சேரும் -எகிப்தியர்கள்.
3.பருத்தி உற்ப்பத்தியில் சிறந்து விளங்கும் நாடு - இந்தியா.
4.நாம் கழுத்தில் அணியும் "டை" எத்தனைஆண்டுகளுக்கு முன் தோன்றியது - 3,300.
5.சந்திரனை விடசூரியன் எத்தனை மடங்கு பெரியது- 400மடங்கு.
6.இந்தியாவையும் பாகிஸ்தானையும் பிரிக்கும் எல்லைக் கோட்டின் பெயர்- ராட் கிளிஃப்.
7.கடல் நண்டின் ரத்தம் நிறம் என்ன- நீலம்.
8.பூவரசம் பூவை தேசிய சின்னமாக கொண்ட நாடுகள் எது- ஹங்கேரி,ருமேனியா.
9.அமெரிக்க நாட்டு தேசியக் கொடியில் எத்தனை நட்சத்திரங்கள் உள்ளன- 52.
10.முதன் முதலில் நீர்மூழ்கிக் கப்பலை அறிமுகப்படுத்தியவர்கள்- ஜெர்மானியர்கள்.
11.சார்லி சாப்ளின் முழுப்பெயர்- சர் சார்லஸ் ஸ்பென்ஸா சாப்ளின்.
12.ரேஷன் முறை எப்போது அமலுக்கு வந்தது- இரண்டாவது உலகப் போரின் போது.
13.தென்கிழக்கு ஆசியாவில் மேற்கத்திய ஆதிக்கம் செலுத்தாத நாடு- தாய்லாந்து.
14.எளிதில் உருகாத உலோகம்- டைட்டானியம்.
15.விமானங்களின் இறக்கை எந்த உலலோகத்தால் உருவாக்கப்படுகிறது- டைட்டானியம்.
16.உலகின் முதல் மின்சார ரயில் ஒடிய நாடு- ஜெர்மனி.
17.நடமாடும் தபால் நிலையங்களை அறிமுகம் செய்த முதல் நாடு- பிரிட்டன்.
18.உலகிலேயே ஈயம் அதிகமாகக் கொண்ட நாடு- அமெரிக்கா.
19.அஞ்சல் அட்டையை அறிமுகப்படுத்திய நாடு-ஆஸ்திரியா.
20.உலகின் மிக நீண்ட அரசியலமைப்பு எது- இந்திய அரசியலமைப்பு.
21.காளை மாட்டு சண்டைக்கு புகழ் பெற்ற நாடு- ஸ்பெயின்.
22.11எழுத்துக்கள் மட்டுமே உள்ள மொழி- ரோட்போகாஸ்.
23.உலகின் முதல் கம்ப்யூட்டர் விளையாட்டின் பெயர்- ஸ்பேஸ் வார்.
24.மருத்துவத்தில் மிகவும் பயன்தரும் ஓர் இந்திய மரம்- வேம்பு.
25.நீரை உறிஞ்சிக் குடிக்கும் பறவை-புறா.
26.சாக்ரடீஸ் குடித்த விஷத்தின் பெயர்- ஹெம்லாக்.
27.குதிக்கத் தெரியதா மிருகம்- யானை.
28.உலகின் மிக உயரமான புத்தர் சிலை உள்ள நாடு- தைவான்.
29.மாணவர்களுக்கு இரண்டு கைகளாலும் எழுத பயிற்சி அளிக்கும் நாடு- ஜப்பான்.
30.நரிகளில் மிக சிறிய இனம்- பென்னக்.
31.ஒலிம்பிக் விளையாட்டை அறிமுக படுத்திய நாடு- கிரீஸ்.
32.போக்குவரத்துக்கென காவலர்கள் இல்லாத நாடு- நியூசிலாந்து.
33.மிக உயரமான எரிமலை- கோடபாக்சி.
34.2அடி உயரம் கூட பறக்க முடியாத பறவை- கிவி.
35.ராக்கெட்டினை முதலில் கண்டறிந்தவர்கள்- சீனர்கள்.
36.உலகில் மிக பெரிய அளவில் பயிரிடப்படும் உணவுப் பயிர்- கோதுமை.
37.சூரியனை விட 300 மடங்கு பெரிய நட்சத்திரம் - பீட்டர்ஸ் கிஸ்.
38.மனிதனின் உடலிலுள்ள நரம்புகளின் மொத்த நீளம்- 75 கி.மீ.
39.பைசா கோபுரத்தில் உள்ள படிகள் எத்தனை- 294.
40.மனித முகத்தில் எத்தனை எழும்புகள் உள்ளன- 14.
அடுத்த 40 பொது அறிவு தகவல்கள்
தொடரும்.....
0 Comments