உகாண்டா என்கிற நாடு கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள பல்வேறு மக்கள் இனங்கள் வாழும் ஒரு விசித்திரமான நாடு மேலும் பல்வேறு புரட்ச்சி அமைப்புகள் உள்ள நாடு.
தலைநகர்-கம்பாலா.
மொழிகள்- ஆங்கிலம்,சுவாஹிலி.
அரசு. -மக்களாட்சிக் குடியரசு.
பரப்பளவு-2,36,040கி.மீ2.
மக்கள் தொகை-34,636,670.
நாணயம்-உகாண்டா சில்லிங்.
உகாண்டா மக்கள் கடவுளுக்கும் நாட்க்கும் என்ற கொள்கையை கொண்டுள்ளனர்.
உகாண்டா சிறப்பு:-
1.ஆப்பிரிக்காவின் மிக பெரிய ஏரிகள் மற்றும் நீர்நிலைகள் கொண்ட ஒரு நாடகும்.
2.லுகன்னோ என்கிற மொழி மற்றும் பலதரப்பட்ட மொழிகள் பேசப்படுகிறது.
3.ஆப்பிரிக்க கண்டத்தின் இரண்டாவது மக்கள் தொகை கொண்ட நாடு.
4.சாலையோர உணவகங்களில் பூச்சி உணவுகள் விற்கப்படுகிறது.
5.பாரம்பரிய கலச்சாரத்த விட்டு கொடுக்காத பழங்குடியினர் அதிகமாக வாழும் நாடு.
6.உகாண்டாவில் உள்ள அனைத்து அங்காடிகளிலும் மரத்தாலன பொருள்கள் நிறைய விற்பனை செய்யபடுகிறது.
7.உகாண்டாவில் ஒரு குறிப்பிட்ட இனம் விசித்திரமான திருமன முறையை கொண்டுள்ளது.
8. உகாண்டா அரசு அதிக செலவுகளை சுற்றுலா துறைக்கு செலவு செய்கிறது.
9.ஆப்பிரிக்காவின் புகழ் பெற்ற விக்டோரியா ஏரி இங்கு உள்ளது.
10.ஆப்பிரிக்காவில் தனது சொந்த காரை வடிவமைத்த சில நாடுகளில் உகாண்டாவும் ஒன்றாகும்.
11.உகாண்டா நாட்டில் பெரும்பாலும் சைக்கிள் போக்குவரத்து அதிகம்.
12.குத்து சண்டை போட்டியில் நிறைய ஒலிம்பிக் பதக்கங்களை பெற்றுள்ளது.
13.ஆப்பிரிக்காவின் நல் முத்து என உகாண்டா அழைக்கப்படுகிறது.
இவையே உகாண்டாவின் சிறப்பாகும்.
உகாண்டாவில் அதிகம் கிறிஸ்தவ மதம் இஸ்லாம் மதம் உள்ளது.
உகாண்டாவின் மற்றொரு உருவம் இடியமின் ஆப்பிரிக்காவின் முத்து என அழைக்ப்பட்ட உகாண்டா கலவரபூமியாக முதல் காரணம் இடியமின்.
சில சட்டவிரோத கும்பல்கள் உகாண்டாவில் செயல்பட்டாலும் அவ்வபோது களைஎடுக்கப்படுகிறது.
ஆனால் தற்பொழுது உகாண்டா நல்ல ஒரு எழுச்சி அடைந்து உள்ளது.
அமைதியாக உள்ளது.
சுற்றுலா செல்வதற்க்கு ஏற்ற நாடாக உள்ளது.
உணவு பொருளாதாரம் என அனைத்து துறைகளிலும் தற்பொழுது நல்ல முன்னேற்றம் கொண்டுள்ளது.
உகாண்டா ஆப்பிரிக்காவின் சொர்க்கம்.
வேறு நாட்டுடன் தொடரும்......
0 Comments