கடந்த சில மாதங்களாக இந்திய சீனா எல்லையில் பதட்டமான சூழ்நிலை நீடித்தது. இதனால் இரு நாடுகளும் தங்கள் நாட்டு எல்லைகளில் பாதுகாப்பிற்காக இராணுவ வீரர்களை குவிக்க தொடங்கியது.
இதில் சில நேரங்களில் சீனா வீரர்கள் இந்திய எல்லையை தாண்டி அத்துமீறி இந்திய வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியது இதற்க்கு பதிலாடியாக இந்திய இராணுவ வீரர்கள் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர்.
இதற்க்கு பதிலாடியாக இந்திய அரசு சீன நிறுவனங்களுக்கு தடைவிதித்தது. மேலும் சீன செயலிகளை தடைவித்து.
தற்பொழுது இந்திய அரசு மேலும் சில செயலிகளை தடைவிதிக்க முடிவு செய்து உள்ளது.
அதில் இளைஞர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் அதிகம் விளையாடும் பப்ஜி விளையாட்டு செயலியும் இருக்கலாம் என சந்தேகபடுகின்றனர்.
சில நாட்களுக்கு முன் இந்திய அதிகாரிகள் பப்ஜி விளையாட்டு இந்திய பாதுகாப்பிற்க்கு எதிராக இருப்பதாக கூறியிருந்தனர்.
இதனால் கூடிய விரைவில் இந்தியவில் பப்ஜி தடை செய்யலாம் எனபடுகிறது.
இந்தியவில் பப்ஜி தடை செய்வார்கள் என பெற்றோர்கள் எதிர்பார்கின்றர்.காரணம் கடந்த மாதங்களில் இந்திய பஞ்சாப் மாநிலத்தில் பப்ஜி விளையாட்டில் 16லட்சம் இந்திய பணத்தை தனது தந்தையின் வங்கி கணக்கில் இருந்து செலவு செய்தது மேலும் சிலர் மரணம் அடைந்தது இந்தியவில் பரபரப்பாக பேசபட்டது.
இதனால் இந்திய பெற்றோர்கள்.பப்ஜி விளையாட்டை தடை செய்ய வேண்டும் என எதிர்பார்கிறார்கள்.
இன்னும் சில நாட்களுக்குள் பப்ஜி இந்தியாவில் இருக்குமா என தெரியவரும்.....
29.7.2020.
0 Comments