1.உலகின் பணக்கார நாடு -கத்தார்,லக்ஸ்சம்பர்க்
2.மிதக்கும் கடல்- சாக்கடல்
3.உலகின் மிக பெரிய சுறா- மெக்லோடான்
4.அதிக கச்ச எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடு-ரஷ்யா
5.ஆறுகள் இல்லாத நாடு-சவுதி,UAE
6.எண்ணெய் வளம் இல்லாத அரபுநாடு-இஸ்ரேல்
7.சொட்டு நீர் பாசம் கண்டறிந்த நாடு-இஸ்ரேல்.
8.பறக்கும் கார் கண்டுபிடித்த நாடு-இஸ்ரேல்.
9.யூதர்களின் நாடு- இஸ்ரேல்.
10.உலகின் சிறந்த விமானசேவை-கத்தார் விமான சேவை.
11.உலகின் சக்தி வாய்ந்த கடவுச்சீட்டு-ஜப்பான் கடவுச்சீட்டு.
12.உலகின் அமைதியான நாடு-பின்லாந்து.
13.உலகின் மிக பெரிய தீவு- ஆஸ்திரேலியா.
14.உலகின் மிக சிறிய கண்டம்-
ஆஸ்திரேலியா.
15.உலகின் மக ஆழமான ஆழி-மரியான ஆழி.
16.ஆமைக்கு முடி இல்லை.
17.பாம்புக்கு காது இல்லை.
18.முதலைக்கு நாக்கு இல்லை.
19.பட்டாம்பூச்சிகளின் உலகம் -நைஜிரியா
20.நடு இரவில் சூரியன் உதிக்கும் நாடு-நார்வே.
21.திரவ தங்கம் என அழைக்க படுவது-பெட்ரோல் .
22.அமெரிக்காவின் இராணுவ தலைமையகம்-பென்டகன்.
23.சிங்கபூரின் தலைநகர்-சிங்கபூர்.
24.மிதக்கும் நகரம்-வெணிசுலா.
25.சர்கரை கிண்ணம் என அழைக்கபடுவது-கியூூபா.
26.சூரியன் முதலில் உதிக்கும் நாடு -நியூசிலாந்து .
27.உலகில் இராணுவம் இல்லாத நாடு-வாட்டிகன்.
28.கருவை சுமக்கும் உயிரினம்-
ஆண்கடல்குதிரை.
29.மின்னல் தாக்கி அதிகம் பாதிக்காபடும் நாடு- பனாமா
30.கேக்குகளின்நாடு-ஸ்காட்லாந்து.
31.நீண்ட ஆயுள் கொண்ட உயிரினம்
நீலத் திமிங்கலம்.
32.பறவைகளின் கண்டம் என அழைக்கபடுவது-தென் அமெரிக்கா.
33.பிரிட்டன் தேசிய மலர்-ரோஜா.
34.இரு தேசிய கீதங்கள் உடைய நாடு-ஆஸ்திரேலியா.
35.ரெட் ஆர்மி என அழைக்கபடுவது-சோவியத் ரஷ்ய ராணுவம்.
36.எகிப்து நாட்டின் மற்றொரு பெயர்-ஐந்து கடல் நாடு.
37.ஆசிய கண்டத்தில் மட்டுமே உள்ள மரம்-சந்தன மரம்.
38.அதிக கண்கள் உடைய பூச்சி-வெட்டுக்கிளி (5)
39.கொசுகளின் வகை -2,700
40.மழை நீரில் உள்ள வைட்டமின்-பி-12
அடுத்த 40 பொது அறிவு தகவல்கள்
தொடரும்........
1 Comments
Super general knowledge
ReplyDelete