Translate

நரம்பு மண்டலம்

மனிதனின்‌ நரம்பு மண்டலம்:-
நம் உடலில் உள்ள இதயம் மூளை என அனைத்து உள்ளுறுப்புகளுக்கும் தகவல் அனுப்புவது இந்த நரம்பு மண்டலம். மற்றும் உடல் உள்ளே வெளியே என அனைத்து உணர்சிகளையும் தெரிந்து கொண்டு அதற்கேற்றபோல் நம் உடலை செயல் படுத்துவது நரம்பு மண்டலம் ஆகும்.

நரம்பு மண்டலம் இரண்டு பகுதிகளாக பிரிக்கபட்டுள்ளது.
1.மத்திய நரம்பு அமைப்பு

2.புற நரம்பு மண்டலம். ஆகும்.

மத்திய நரம்பு மண்டலம் மூளை மற்றும் முதுகெலும்பு முக்கிய உறுப்புகள் ஆகும்.

உணர்ச்சி வலி ஆகியவற்றை தெரிய படுத்வது புறநரம்பு மண்டலம்.

மத்திய நரம்பு மண்டலத்தின் பாதிப்பு அறிகுறிகள்:-

நெஞ்சுவலி  உணரமுடியது.

அதிக வியர்வை சுரப்பி மற்றும் வியர்வை சுரக்கமால் இருப்பது.

கண்களும் வாய் பகுதியும் வறன்டு போய் இருப்பது.

பதட்டம் மற்றும் நீர்ப்பை சரியாக வேலை செய்வது இல்லை.

புற நரம்பு மண்டலத்தின் பாதிப்புகள்:-

அதிக சோர்வு மற்றும் தசை தேய்மானம்.

தசை துடிப்பு ஏற்படும் எரிச்சல் வலி உணர்ச்சி அதிகம் இருக்கும்.

குளிர் வெப்பம் தாங்க முடியாது.

பொதுவாக 100 வகையான‌ நரம்பு பாதிப்புகள் உள்ளன.

வயது அதிகரிக்கும் போது புற நரம்பு பாதிப்பு ஏற்படும்.
மேலும் சத்து குறைவு தொற்று நோய் மருந்து குறைபாடு போன்றவற்றால் நரம்பு பாதிக்கபடுகிறது.

சிறிய அளவில் நரம்பு பாதிப்பு ஏற்படும் போது மருத்துவரை அனுகினால் எளிமையாக சரிசெய்து விடலாம்.

மனித நரம்பு மண்டலத்தை எப்படி இயற்க்கையாக பாதுகாப்பது:-
அத்தி பழம்- உடல்  பலவீனத்தை பலப்படுத்தி நரம்பு தளர்ச்சியை சரி செய்யும்.

பிரண்டை-உடல் நரம்புகளை நன்கு பலப்படுத்தும்.

மாதுளை பழம்-இது நரம்பு செயல்பாடுகளை சரி செய்யும்.

நெல்லிகாய்-தினம் ஒரு நெல்லிகனி சாப்பிட்டு வந்தால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் உடல் நடுக்கம் சரியாகும்.

வெற்றிலை-தினம் இரண்டு வெற்றிலை மென்று வந்தால் நரம்புசுழுக்கு ஏற்படாது.
முருங்கை இலை- உடலை வழுபடுத்தும் உடலின் எல்லா பிரச்சனைகளையும் தீர்வுகானும்.

பேரீச்சை பழம்-உடல் வலிமையை அதிக படுத்தும் உடல் நடுக்கம் உடல் நரம்பு மண்டலத்தை சீரக்கும்.

சாதிக்காய் பொடி - யை பாலில் கலந்து தினம் இரவு சாப்பிட்டு வந்தால்‌ நரம்பு தளர்ச்சி சரியாகும்.

கசகசவை தினம் தோறும் ஒரு மேசை கரன்டி சாப்பிட்டு வர நரம்பு பலப்படும்.

இவற்றை முயற்ச்சி செய்து நரம்பு மண்டலத்தை பாது காத்து கொள்ளுங்கள்.

நரம்பு மண்டலம் மிக முக்கியமான ஒன்று அதை கவனமாக எடுத்து கொள்ளுங்கள் 

நம் உடலில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளும் நரம்பு மண்டலத்தில் இருந்து வருகிறது.
நரம்பு மண்டலம் மனிதனின் முக்கிய மண்டலம்.

நாளை உணவு பலன்கள் பற்றி                                                           தொடரும்.........    




Post a Comment

0 Comments