நம்முடைய mobile பாதுகாப்பு:-
Haker's புதுசா ஒரு யுத்திய பயன் படுத்தி நம்முடைய mobile a வெடிக்க வைக்கிற வழிய பயன் படுத்துறங்க.பொதுவா mobile charge செய்து கொண்டே இருக்கும் போது பயன்படுத்தினாலோ இல்லை பேசினாலோ வெடிக்கும் வாய்ப்பு உண்டு.ஆனால் இங்கு haker வேற ஒரு புது வழிய கண்டுபிடிச்சு இருக்கங்க.
Mad power viras தாக்குதல்:-
அதாவது உங்களுடைய mobileக்கும் chargerக்கும் இடையில் ஒரு தகவல் தொடர்பு உள்ளது.
அது என்னென்றால் உங்கள் mobile 100% charge ஆகிய உடனே உங்கள் mobile லில் இருந்து உங்களுடைய chargerku full என்ற ஒரு தகவல் செல்லும் உடனே உங்களுடைய charger உங்கள் mobile க்கு செல்லும்
மின்னோட்டத்தை தடை செய்து விடும்.
ஆனால் இந்த Mad power viras தாக்குதல் என்பது உங்கள் mobile 100% charge ஆகிய பின்பு உங்களுடைய chargerக்கு 100% பதிலாக தவறான தகவல்களை அனுப்புகிறது இந்த mad power viras
இதனால் உங்களுடைய charger தொடர்ந்து உங்களுடைய mobile யை charge செய்து வெடிக்க வைக்கும்.
எப்படி வருகிறது இந்த viras
தவறான வலைதங்கள் மற்றும் உங்களுடைய சமுக பக்கங்களில் வரும் link க்குகள் வழியாக வருகிறது.மேலும fast charger பயன்படுத்துகிறவர்கள் கவமாக இருங்கள்.
எப்படி தடுப்பது:-
அடையாளம் தெரியாத எந்த ஒரு செயலியையும் பதிவிறக்கம் செய்யாதீர்கள். தேவை இல்லாமல் எந்த ஒரு offer link களையும் தொடதீர்கள்.தரம் இல்லாத charger களை பயன்படுத்த வேண்டாம்.
இதன் மூலம் நாம் இந்த வைரஸ் தாக்குதலில் இருந்து பாதுகாக்லாம்
இனையதளம் நம்மை வளர்பதற்க்கு மட்டுமே தவறாக பயன் படுத்த வேண்டாம்.
அடுத்து ஆபாச வலைதளத்தால் ஏற்படும் உயிர் இழப்புகள் பற்றி
தொடரும்........
0 Comments