தைவான் கிழக்கு ஆசியாவில் உள்ள ஒரு சிறிய தீவு நாடாகும்.சிறிய நாடாக இருந்தாலும் கிழக்கு ஆசியாவில் அரசியல் பொருளாதாரம்,கலாச்சார மையமாக சிறந்து விளங்குகிறது.
தலைநகர்-தைபே
அரசு-. அரை-அதிபர் முறை
மொழிகள்-மண்டரின், ஆங்கிலம்
பரப்பளவு- 35,980 கிமீ2
மக்கள் தொகை-23,345,156
நாணயம்-. புதிய தைவான் டாலர்.
தைவான் மக்கள் மிக ஒற்றுமையாக உள்ளனர்.
தைவான் நாடு சிறப்பு:-
1.தைவான் பொருளதாரம் இந்திய நாட்டை விட 21 மடங்கு பெரியது.
2.தைவான் சீனாவின் அங்கம் ஆகும்.
3.தைவானை elctranic தேசம் எனவும் அழைக்கின்றன.
4.accer,Asus,htc தைவான் நாட்டை சேர்ந்தது.apple நிறுவனத்தை விட தைவான் அதிக அளவில் உற்ப்பத்தி செய்கினறனர்.
5.3000க்கும் அதிகம் மலைகள் இருக்கும் நாட்டில் வருடத்திற்க்கு எல்லா நாட்களும் மழை பொழிகிறது.
6.சைக்கில் பயணத்தை தைவான் மக்கள் விரும்புகின்றனர்.
7.உலகிலே ஆபாசமான பள்ளி சீருடையாக தைவான் உள்ளது.
8. பாம்பின் இரத்தம் பன்றி போன்ற விசித்திர உணவுகள் உள்ளன.
9.ஆசிய கண்டத்திலேய முதல் முறையாக ஒரின சேர்க்கையாளர்கள் அதிகம் உள்ளனர் அதற்கு அந் நாடு அனுமதி வழங்கியுள்ளது.
10.உலகில் அதிக நிலநடுக்கங்கள் உள்ள பட்டியலில் உள்ளது.
11.தற்பொழுது தைவான் தலைநகரில் மட்டும் இலவச wifi வழங்க படுகிறது. வேகம் அதிகம்.
12.வருடம் தோறும் தைவான்னில் no pant என்ற நிகழ்ச்சி நடை பெறுகிறது
13.தைவானில் உள்ள தாயக் உணவு விடுதியில் பயன்படுத்தபடும்
இருக்கைகள் அனைத்தும் Weston toilat வடிவத்தில் உள்ளது.
14.இந்நாட்டில் 97% மக்கள் வேலை வாய்ப்பை பெற்று உள்ளனர்
15.இந்திய நாட்டை விட பல மடங்கு பணக்கார நாடு ஆகும்.
இதுவே தைவான் நாட்டின் மிக முக்கிய சிறப்புகள் ஆகும்.
தைவான் தனது இராணுவத்திற்க்கு 10,8 billions dollars செலவு செய்கிறது.
சில நவின ஆயுதங்களையும் வைத்து இருக்கிறது.சிறிய நாடக இருந்தாலும் இராணுவலிமை உள்ள நாடாக உள்ளது.
தைவானின் போர்ச்சுகிசிய மொழியில் பார்மஸா எனவும் அழைக்கிறர்கள். காரணம் பார்மஸா என்றால் அழகிய தீீீவு என அர்த்தம்
தைவான் நாட்டில் புத்தம், கிறிஸ்தவம்,இஸ்லாம் என அனைத்து மதங்களும் உள்ளன.
தைவானின் முக்கிய எதிர்ப்புநாடு என்றால் சீனா ஆகும்.ஆம்! இன்று வரை தைவனுக்கு அதிக பிரச்சனை செய்வது சீனா ஆகும்.
இறுதி:-
ஆசிய கண்டத்திலயே மிகவும் வேகமாக வளரும் நாடுகளில் உள்ளது.சிறிய தீவாக இருந்தாலும் எந்த மிரட்டலுக்கும் அஞ்சாமல் பொருளாதரத்திலும் இராணுவ கட்டமைப்புகளில் புலியின் வேகத்தில் முன்னேறுகிறது.
தைவான் அரசுக்கு வரும் வரிகளை தன் நாட்டு மக்களுக்கு பிரித்து கொடுக்குகிறது.
தைவான் வாழ தகுதியான மிக முக்கியமான நாடு பெண்கள் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்துகிறது.
தைவான் நாட்டில் தைவான் லாட்டரி மிகவும் சிறப்பு. காரணம் இந்த லாட்டரியில் யாருக்கும் இழப்பு ஏற்பட்டது இல்லை.
இந்த உலகத்தில் அனைத்து elctranic பொருகளிலும் தைவான் கைவண்ணம் உள்ளது.
தைவான் ஒரு அதிவேக வளரும் நாடு. சிறப்பான நாடு சுற்றுலா செல்வதற்க்கு ஏற்ற நாடு.
தைவான் சிறப்பாக முன்னேறும் நாடு.
வேறு நாட்டுடன் தொடரும்..............
1 Comments
Tawivan is China or alone country
ReplyDelete