Translate

the gate of hell

நரகத்தின் வாயில்:-
இன்றும் இந்த உலகத்தில் நிறைய மர்மமான இடங்கள் உள்ளன அதில் மனிதன் கண்டது சில இடங்கள் மட்டுமே.

அந்த மர்மமான இடங்களில் ஒன்று தான் இந்த நரகத்தின் வாயில் என்று அழைக்கபடும் the gate of hell பெயரை கேட்டவுடன் சற்று பயமாக உள்ளதா?

the gate of hell  என்ற‌ பெயருக்கு ஏற்ப இந்த the gate of hell மனிதன் மட்டும் அல்லாது விலங்குகள் பறவைகள் என அனைத்து உயிர்களையும் காவு வாங்கி உள்ளது.

எங்கு?ஏன்?எப்படி? இந்த gate of hell உள்ளது என்று பார்ப்போம்.
எங்கு உள்ளது the gate of hell?

துருக்கி நாட்டில் டெனிஸ்லி மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு அசாதாரமாண நிலபகுதி அருகில் உள்ள ஹைரபோலிஸ் தான் இந்த the gate of hell.

ஏன்‌ இதை மரணத்தின் நுழைவாயில் என அழைக்கிறர்கள்?

இந்த நிலப்பரப்பு பகுதியில் கடந்து செல்லும் மனிதர்கள் பறவைகள் விலங்குகள் என அனைத்து உயிரினங்களும் மர்மான முறையில் இறந்து விடுகின்றனர்.

இதனால்‌ தான் இதை மரணத்தின் நுழைவாயில் என அழைக்க படுகிறர்கள்.

இந்த மரணத்திற்க்கு சில மக்கள் சொல்லும் காரணங்கள்.
இந்த நுழைவாயில் பாதாள உலகத்திற்கு செல்லும் வழி எனவும் கிரேக்க கடவுளான ஹெய்டாஸ். சுவசிக்கும் காற்று நச்சு காற்றாக இருப்பாதால் தான் 

இங்கு செல்லும் விலங்குகள் பறவைகள் மனிதர்கள் அந்த இடத்தில் இந்த நச்சு‌ காற்றை சுவசிப்பதால் இறப்பதாக சொல்கின்றனர்.

அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுவது என்ன?

இந்த இடத்தில் அதிகமான கார்பன்டை ஆக்ஸைடு இருப்பாதலும் மேலும் அங்கு உள்ள குகைகளில் இருந்து நச்சு காற்று வருவதாலும் இந்த வாயிலை தாண்டி
செல்லும் விலங்குகள் பறவைகள் மனிதர்கள் இறப்பதற்க்கு காரணங்களாக கூறுகின்றனர்.
தற்பொழுது இந்த இடத்தில் உள்ள முக்கிய பகுதிகளை சுற்றுலாவிற்க்காக திறந்து விடப்பட்டுள்ளது.

இந்த இடத்தில் உயிரினங்கள் இறப்பதற்க்கு காரணம் குகைகளில் உள்ள கார்பன்டை ஆக்ஸைடே ஆகும் எனவும் தற்பொழுது ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து உள்ளனர்.

மனித பார்வைக்காக இந்த gate of hell தற்பொழுது  திறந்து விட பட்டுள்ளது.

வேறு‌ மர்மத்துடன் தொடரும்..........








Post a Comment

1 Comments