Translate

மனிதனின் கண்கள்

மனிதனின்‌ கண்கள்:-

மனிதனுக்கு கண்கள் மிகவும் முக்கியமாதக உள்ளது.ஆம் நாம் செய்யும் வேலைகளில் 80%கண்களால் மட்டுமே.மனிதனின் ஒளி கண்கள்.
கண்களின்  உண்மைகள்:-

1.கண்களின்‌அளவு 1inch மட்டுமே.
2.கண்கள் வளருவதில்லை.
3.கண்களால் 10மில்லியன் நிறங்களை பிரித்தெடுக்க முடியும்.

4.2மில்லியன் working parts கண்களில் இருக்கு.

5.நம்முடைய ஒரு கண்னில் 10கோடிக்கும் அதிகமான‌ செல்கள் உள்ளன.

6.நம்முடைய கண்கள் 50 பொருள்களை ஒரே நேரத்தில் பார்க்கும்.

7.கண்களின்‌பொதுவான நிறம் brown

8.மனித உடலில் வேகமாக அசையும் தசை கண்கள்.

9.தும்மல் நேரத்தில் நம்முடைய கண்களை ‌‌திறக்க முடியாது.

10.255 தனிப்பட்ட கண்ரேகைகள் உள்ளன.
கண்களை எப்படி பாதுகாப்பது:-

1.காலையில் சூரியனை மற்றும் இயற்க்கை காட்சிகளை பார்பதால் பார்வை திறன்‌ அதிகரிக்கும்.

2.தினந்தோறும் உங்கள் கண்களை குளிர்ந்த நீரால் நனையுங்கள்.

3.குறைந்த வெளிச்சத்தில் tv, mobile, பார்பதை தவிர்க்கவும்.

4.கண்களுக்கு நேராக அதிக வெளிச்சம் படாமல் பார்த்து கொள்ளுங்கள்.

5.கண்களில் வலி‌ ஏற்ப்பட்டால் வெறும் குளிர்ந்த நீரில் கழுவவும்.

6.வைட்டமின் A,C ஆகியற்றை உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.

7.இரவில் நன்றாக உறங்குங்கள்.
                         (Darkroom)
8.ஒரு பொருளை தொடர்ந்து அதிக நேரம் பார்க்காதீர்கள்.

குறிப்பு:-
மனிதனின் கண்கள் மிகவும் முக்கியமானது.நல்ல பார்வைகளை மட்டும் பார்க்க பயன்படுத்துங்கள்.
இறந்த பின் உங்கள் கண்களை தானம் செய்யுங்கள் இறந்த பின்பும் உங்கள் கண்கள் இந்த பூமியில் உயிர்வாழும்.

கண் மிகவும் அழகானது.
                                                 தொடரும்.....


Post a Comment

1 Comments