பல மாலுமிகளையும் விமானிகளையும் ஆராய்ச்சியாளர் களையும் இன்று வரை பயத்திலும் குழப்பத்திலும் வைக்கும் ஓர் இடம் பெர்முடா முக்கோணம்.
பெர்முடா முக்கோணம் இடம்:-
வட அட்லாண்டிக் கடலின் மேல் பகுதியில் உள்ள ஒரு தளர்வாக வரையறுக்கப்பட்டப் பகுதி.
பெர்முடா முக்கோணம் உலகிற்கு அறிமுகம்:-
1945டிசம்பர்5 அமெரிக்காவின் போர் பயிற்ச்சி விமானங்கள் 5 ஒரே நேரத்தில் காணமல் போனது.பின் காணமல் போன விமானங்களை தேடி சென்ற மீட்பு விமானங்களும் காணமல் போயின.
அதன் பின் தொடர்ந்து பல கப்பல்கள் பல விமானங்கள் பெர்முடா முக்கோணத்தில் காணமல் போயின.
இப்போது தான் உலகில் உள்ள அனைவருக்கும் பெர்முடா முக்கோணம் தெரியவருகிறது.
உடனே பெர்முடா முக்கோண வழிதடங்கள் பயன்பட்டிற்க்கு தடை செய்யபடுகின்றன.
பெர்முடா முக்கோணம் ஆராய்ச்சியாளர்களும் மாலுமிகளும் கூறுவது:-
மாலுமிகள் கூறுவது: பெர்முடா முக்கோண அருகில் சென்றாலே திசை காட்டி தொலை தொடர்பு சாதனங்கள் அனைத்தும் நிலையாக வேலை செய்வது இல்லை என்று கூறுகின்றனர்.
ஆராய்ச்சியாளர்கள் கூறுவது:
கடலின் காந்த ஈர்ப்பு விசை அதிகம் மற்றும் மாறுபட்ட வானிலையாக இருக்கலாம் என கூறுகின்றனர்.
சில மாலுமிகள் இங்கு காணமல் போன கப்பல்களை அட்லாண்டிக் கடலில் பார்த்தாக கூறுகின்றனர்
அங்கு உள்ள மீனவர்கள் சாத்தான் கடல் எனவும் பெர்முடா முக்கோணத்தை கூறுகின்றனர்.
உலகின் கடல் வழி பயணத்தை மேற்க்கொண்ட வாஸ்கோடாகாமா
தன் பயணக் குறிப்புகளில் தான் அட்லாண்டிக் கடல் பகுதியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் திசைகாட்டி வேலை செய்யவில்லை எனவும் ஒரு பெரிய நெருப்பு பந்து பார்த்ததாகவும் குறிப்பிட்டு உள்ளர்.
பெர்முடா முக்கோணம் விடைகள்:-
ஆராய்ச்சியாளர்கள் கூறுவது இந்த கடலின் அடியில் காந்த ஈர்ப்பு விசை இருப்பதாகவும் சிலர் உயரமான கடல் அலைகள் இருப்பதாகவும்.
சிலர் இதை வேற்றுகிரகவாசிகள்
வேலைகள் எனவும்.பெர்முடா முக்கோண பகுதியில் உள்ள மேகங்கள் அரக்கோணவடிவத்தில் இருப்பதே இதற்கு காரணம் எனவும் கூறுகின்றனர்.
பெர்முடா முக்கோணம் இறுதி:-
யார் என்ன கூறினாலும் இன்று வரை பெர்முடா முக்கோணம் என்றாலே அனைவரையும் ஒரு நிமிடம் உறைய வைக்கிறது.
பெர்முடா முக்கோணம் விளக்க முடியாத மர்மம்.
உங்களில் பெர்முடா முக்கோணம் செல்ல விரும்புவீர்களா?
கமெண்ட் பண்ணுங்க..
தொடரும்........
5 Comments
Good information for Bermuda
ReplyDeleteSay about dragen gulf
ReplyDeleteSoon
DeleteGood information
ReplyDeleteSuper article
ReplyDelete