சிரியா ஒர் அழகான பாலைவன சோலை. இஸ்லாமியர்களும் கிறித்தவர்களும் அமைதியாக வாழ்ந்த ஒரு நடுத்தர நாகரிகம் கொண்ட சிறப்பான நாடு.
பரப்பளவு-1,85,180கிமீ2
தலைநகர்-தமாஸ்கு
மக்கள் தொகை-19,043,000க்கு மேல்
மொழி- அரபிக்
நாணயம்-சிறிய பவுண்ட்
சிரிய மக்கள் பிற மக்களுடன் பழகுவதில் எளிமையானவர்கள்.
சிரியா சிறப்பு :-
1.சிரியா என்கிற வார்த்தை அசீரியா என்ற வாார்த்தையில் வந்நது.இளவரசர் என்று பொருள்.
2.சிரியா ஆசியாவிற்கும் மேற்கத்திய உலகிற்கும் இடையிலான நுழைவாயிலாக இருக்கிறது.
3. Isis யுத்ததில் இருந்து தப்பிய பெண்கள் குழுவாக ஒரு கிராமத்தை கட்டினர் (ஜின்வார்) என பெயர் சூட்ட பட்ட கிராமம் மத, இனம் வேறுபாடு இன்றி அனைவரும் வசிக்கின்றனர்.
4.இரண்டு மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் பள்ளிக்கு வெளியே உள்ளனர்.
5.சிரிய மக்களில் பெரும்பாலன மக்கள் அகதிகளாக வாழ்கின்றனர்.
6.சிரிய மக்கள் இன்னும் சிலர் போர் சூழல் பகுதிகளில் வசிகின்றனர்.
7.சிரிய மக்களில் அதிகமா மக்கள் வறுமை கோட்டிற்கு கீழே சென்று விட்டனர்.
இவை அந்நாட்டின் சிறப்புகள் என கூறவா இல்லை........
சிரியா எனது பார்வையில்:-
அரபு வசந்தத்தின் ஒர் தலைதூக்கிய சிரியா தற்பொழுது யுத்ததிற்கு பின்பு அமைதியற்ற நாடக உள்ளது.காரணம் ஒரு போர் ,தீவிரவாதம்- தீவிரவாத ஒழிப்பு என சொல்லி சில அந்நிய வல்லரசு நாடுகள் வான்வெளி தாக்குதல் என்ற போர்வையில் அப்பாவி மக்களையும் நகரங்களையும் சீர்குலைத்தனர்.
இன்னும் சில நாடுகள் தங்களுடைய ஆயுதங்களை சோதனை செய்யும் களமாக மாற்றினர். இன்னும் தீவிரவாத ஒழிப்பு என கூறிக்கொண்டு சிரிய நாட்டின் வளங்களை கொள்ளை அடித்த நாடுகளும் உண்டு
சிரியாவின் அண்டை நாடுகள் அகதிகளாக வரும் சிரிய மக்களை நல்ல முறையில் பாதுகாக்கிறது.
சில இயக்கங்களில் உள்ள விசகிருமிகள் சிரிய அதிகள் மற்றும் பெண்களிடம் அத்துமீீறுவதாக மறைமுக குற்ற சாட்டும் உள்ளது.
தீவிரவாதிற்கு எதிரக செயல்படும் போரில் இவ்வளவு பாதிப்பு என்றால்
அடுத்த உலகப்போர் ஒன்று வந்தால்
உலகம் என்ற ஒன்று இருக்குமா-
அன்பு ஒன்று மட்டுமே உலக செழிப்புக்கு வழிவகுக்கும்.
ஆயுதம் உலக அழவிற்க்கு மட்டுமே வழிவகுக்கும்.
வேறு தலைப்புடன் தொடரும்........
4 Comments
Good information
ReplyDeleteUnmai war vanthal ellarukkum ithuthan pls avoid war
ReplyDeleteS
DeleteSiriya is good but now...
Delete