1.பூஜ்யத்தை அறிமுகப்படுத்தியவர்கள் யார்-இந்தியர்கள்.
2.காகிதத்தை அறமுகப்படுத்தியவர்கள் யார்-
சீனர்கள்.
3.முதன் முதலில் பேனாவை உருவாக்கியவர்கள் -எகிப்தியர்கள்.
4.மேக்கப் முறையைக் கண்டுபிடித்தவர்-மேக்ஸ் பேட்டர்.
5.நட்சத்திரத்தின் ஆயுட்காலம்-10மில்லியன் ஆண்டுகள்.
6.மேய்ப்பவர்களின் கண்டம் எனப்படுவது-ஆஸ்திரேலியா.
7.கால்வாய் நகரம் என்று அழைக்கப்படுவது-வெனிஸ்.
8.பைசா கோபுரம் எத்தனை கோடிகளை கொண்டது-9மாடிகள்.
9.சூரிய ஒளி பூமியை வந்தடைய ஆகும் நேரம்-9நிமிடங்கள்.
10.ஈபிள் கோபுரத்தின் உயரம் -320மீட்டர்
11.வியர்வை சுரப்பி காலடில் இருக்கும் உயிரினம் -முயல்.
12ஒட்டகம் நாளொன்றுக்கு எத்தனை லிட்டர் பால் தரும்-40லிட்டர்.
13.கருவில் முதன்முதலாக உருவாகும் உறுப்பு- கண்.
14.கோழிக் குஞ்சுக்கு எத்தனை சிறகுகளுக்கு மேல் வளரும்- 8000
15.நாய் எத்தனை வருடத்தில் முதுமைஅடையும்-12வருடம்.
16.உருளைகிழங்கு முதன்முதலில் பயிரிடப்பட்ட நாடு-பெரு.
17.மோனலிசா ஓவியத்தில் இல்லாதது-புருவம்.
18.கடல் மட்டத்திற்குக் கீழேயுள்ள நாடு-டென்மார்க்.
19.எதிர்க்கட்சி இல்லாத பார்லிமெண்ட் -சிங்கப்பூர்
20.வரிவிதிப்பு இல்லாத நாடு- வடகொரியா.
21.கரடிகள் இல்லாத நாடு-ஆப்பிரிக்கா.
22.குங்குமப்பூவின் தாயகம்-கிரீஸ்.
23.முதன்முதலில் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் வென்ற நாடு-மேற்கிந்தியத் தீவுகள்.
24.உலகமெங்கும் வளர்க்கப்படும் காய்கறி-காரட்
25.பச்சை தங்கம் என அழைக்கப்படுவது-யூகலிப்டஸ்.
26.வெள்ளைத் தங்கம் என அழைக்கப்படுவது-பருத்தி.
27.நீரை உறிஞ்சிக் குடிக்கும் பறவை-புறா.
28.இமயமலைத் தொடர் எத்தனை நாடுகளில் செல்கிறது-7நாடுகள்.
29.ஒரு செல் உயிரினம்-அமீபா.
30.ஏழு குன்றுகளின் நகரம் எனப்படுவது-ரோம்.
31.அதிக நேரம் தூங்கும் பறவை -நைட்ஜார்.
32.அடை காக்கும் ஆண் பறவை- கிவி
33.ஈரான் நாட்டின் தேசிய சின்னம் -ரோஜா.
34.சர்வ தேச உணவுப் பொருள்-முட்டைகோஸ்.
35.ஆஸ்கார் சிலை எவ்வளவு எடை கொண்டது-4கிலோ
36.நாள் கணக்கில் பறக்கும் பூச்சி-வெட்டுக்கிளி.
37.எலியை பிடிக்கதா பூனை இனம் எது-லூஸி.
38.கங்காரு தாவும் சரசரி நீளம்-27அடி.
39.மனித முகத்தில் எத்தனை எலும்புகள் உள்ளன-14
40.ஒரு தலை முறை என்பது -33ஆண்டுகள் .
அடுத்த 40 பொது அறிவு தகவல்கள்
தொடரும்........
0 Comments