Translate

லெபனான் நாடு சிறு பார்வை

பூமி-நாடுகள்-பாகம்-20-லெபனான் சிறு பார்வை:-
லெபனான் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள ஒரு தனித்தன்மை உடைய ஒரு மலைப்பாங்கான சிறிய நாடகும்.
தலைநகரம்-பெய்ரூட்.
அரசு-              குடியரசு.
மொழி-            அரபு
பரப்பளவு-.     10,452கி.மீ2
மக்கள் தொகை-3,577,086
நாணயம்-.           லெபனான் பவுன்

லெபனான் மக்கள் குறிக்கோள்:
"நாம் எல்லோரும்!நம் நாட்டுக்காகவும்,  சின்னத்திற்காகவும் புகழ்க்வோம்!"

லெபனான்‌ சிறப்புகள்:-

1.லெபனான் நாட்டில் பாலை வனங்கள் இல்லை.

2.லெபனான் ஆப்ரிக்க மற்றும் மத்திய கிழக்கு கலாச்சாரம் உள்ளது.

3.லெபனான் மத்திய கிழக்கு நாடுகளில் மத ரீதியாக மிகவும் வேறு பட்ட நாடு.
4.பெய்ரூட்டின் முதல் குறிப்புகள் 3500 ஆண்டுகளுக்கு முன்பு பண்டைய எரிபொருள் கடிதங்களில் இருந்தன.

5.இன்னும் பழமையான லெபனான் நகரம் பைப்லோஸ் நகரம் ஆகும்.

6.லெபனான் நிலங்களின் பெயர் 4000 ஆண்டுகளாக ஒரே மாதிரியாக உள்ளது.

7.ஃபீனீசியர்கள் நாகரிகம் லெபனானில் இருந்து தோன்றிய முதல் பெரிய நாகரிகம்.

8.பாலைவனத்திற்க்கு பதிலாக நாடு மலைகள் ஆறுகள் கடல் கடற்கரை மற்றும் பச்சை, வளமான நிலங்களால் ஆதிக்கம் செலுத்துகிறது.

9.லெபனான் நகரம் குறைந்தது 7 நேரங்களாவது மொத்த அழிவை எதிர்கொண்டது.(முந்தய)

10.ஒட்டோமான் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு லெபனான் பிரான்ஸ் ஆட்சியின் கீழ் வந்தது.

இவை லெபனான்‌ நாட்டின்‌ முக்கிய சிறப்புகள் ஆகும்.

லெபனான்‌ இரானுவம் மத்திய கிழக்கு நாடுகளில் பலமாக உள்ளது.ஆனால் எப்போதும் எல்லை பிரச்சனை.தீவிரவாதத்திற்க்கு எதிராக போர் என தினந்தோறும் அரங்கேறுகிறது.

லெபனான் அரசியல் ஒரு நிலையற்ற அரசியல் சூழ்நிலையாக உள்ளது.சில அந்நிய நாடுகள் தலையீடு உள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் லெபனான்‌ பாதுகாப்பான‌ நாடகா இருந்தாலும்.சுற்றுலா செல்லும் மக்கள் பாதுகாப்பு எச்சரிக்கையாக இருங்கள் என அறிவுத்தபடுகிறது.

தற்பொழுது லெபனான் பெருளதாரம்  நாள்தோறும் குறைந்து கொண்டு செல்கிறது. இதனால் மக்கள் அரசுக்கு எதிராக நாள்தோறும் போராடுகிறர்கள்.
தற்பொழுது லெபனான் நாட்டில் சில தீவிரவாத இயக்கங்கள் சாதரணமாக செயல் படுகிறது என‌ சில உளவு தகவல்கள் உள்ளன.

எல்லா வளங்களும் சிறந்த மக்களும் உள்ள மத்திய கிழக்கில் உள்ள சிறப்பு நாடு

சிறிய நாடக இருக்கிறது ஆனால் அரசின் கவனம் செயல் திறன் சரியில்லை.

          வேறு நாட்டுடன் தொடரும்...........



Post a Comment

1 Comments